மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 20162016 ஆம் ஆண்டின்
ஊனமுற்ற நபர்களுக்கான உரிமைகள் சட்டம்
(எண். 49/2016)
THE RIGHTS OF PERSONS WITH DISABILITIES ACT, 2016
(Act No.49 of 2016)


தமிழில் மொழிபெயர்ப்பு
முனைவர் க.சண்முகவேலாயுதம்
திருமிகு. வனிதா புஷ்பம்
 பொதுநலன் கருதி வெளியிடுவோர்
ஊனமுற்ற நபர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையம் (NCPEDP)
இளங்குழந்தையின் உரிமை பேணும் நிறுவனம் (LRCCR)

வெளியீடு உதவி

ANZ வங்கி குழுமம்

ஊனமுற்ற நபர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையம் (NCPEDP) &
குழந்தை உரிமைகளுக்கான சட்ட வள ஆதார மையம் (LRCCR)
முதற்பதிப்பு: பிப்ரவரி 2018
பதிப்புரிமை: ஆசிரியருக்கு
    பொதுநலன் கருதி வெளியிடுவோர்

ஊனமுற்ற நபர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையம் (NCPEDP)
E-150, கைலாஷ் கிழக்கு, புதுதில்லி – 110 065.
தொலைபேசி: 011-26221276 / 26221277 / 49122868
 தொலைநகல்: 011-26221275
இணையமுகவரிwww.ncpedp.org
மின்னஞ்சல்: secretariat.ncpedp@gmail.com
National Centre for Promotion of Employment for Disabled People (NCPEDP)
E - 150, East of Kailash, New Delhi - 110 065.
Tel.: 011-26221276 / 26221277 / 49122868
Fax: 011-26221275
 Website: www.ncpedp.org
குழந்தை உரிமைகளுக்கான சட்ட வள ஆதார மையம்
C/o. இளங்குழந்தையின் உரிமை பேணும் நிறுவனம் (FOR YOU CHILD)
நெ. 3, அய்யாவு தெரு, அய்யாவு குடியிருப்பு, சென்னை – 600029.
தொலைபேசி: 044- 23631126, 23631526,
 மின்னஞ்சல்: lrccr2015@gmail.com

  முன்னுரை
*
 என்னுரை
*
 அறிமுகம்
*
 அத்தியாயம் 1
முன்னுரை Preliminary   
1.    குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம் (Short title and commencement)
2.    வரையறை (Definitions)
*
 அத்தியாயம் 2
3.    சமத்துவம் மற்றும் பாகுபாடற்ற தன்மை (Equality and non-discrimination)
4.    ஊனமுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் (Women and children with disabilities)
5.    சமுதாய வாழ்க்கை (Community life)
6.    கொடுமை மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களிலிருந்து பாதுகாப்பு (Protection from cruelty and inhuman treatment)   
7.    தவறாக பயன்படுத்துதல், வன்முறை மற்றும் சுரண்டுதல் ஆகியவற்றி லிருந்து பாதுகாப்பு (Protection from abuse, violence and exploitation)
8.    பாதுகாப்பு மற்றும் பத்திரமான காவல் (Protection and safety)
9.    வீடு மற்றும் குடும்பம் (Home and Family)
10.    இனபெருக்க உரிமை (Reproductive Rights)
11.    வாக்களிப்பில் அணுகுதல் (Accessibility in voting)
12.    நீதி பெறுவதற்கு அணுகுதல் (Access to Justice)
13.    சட்டரீதியான தகுதி (Legal capacity)
14.    காப்பு நிலைக்கான ஏற்பாடு (Provision for guardianship)
15.    ஆதரவு அளித்தலுக்கான அதிகார அமைப்பு (Designation of authorities to support)
*
அத்தியாயம் 3
கல்வி Education
16.    கல்வி நிறுவனங்களின் கடமை (Duty of Educational Institutions)
17.    உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்த மற்றும் எளிதாக்க சிறப்பான நடவடிக்கைகள் (Specific measures to promote and facilitate inclusive education)
18.    வயது வந்தோர் கல்வி (Adult education)
*
அத்தியாயம் 4
திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு Skill Development and Employment
19.    தொழிற்பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு (Vocational training and self-employment)
20.    வேலைவாய்ப்பில் பாகுபாடின்மை (Non-discrimination in employment)
21.    சமவாய்ப்பு கொள்கை (Equal opportunity policy)
22.    பதிவேடுகளைப் பராமரித்தல் (Maintenance of records)
23.    குறைதீர் அதிகாரியை நியமித்தல் (Appointment of Grievance Redressal Officer)
*
அத்தியாயம் 5
சமூகப் பாதுகாப்பு, நலவாழ்வு, மறுவாழ்வு மற்றும் பொழுதுபோக்கு Social security, Health, Rehabilitation and Recreation
24.    சமூகப் பாதுகாப்பு (Social Security)
25.    நலவாழ்வு சேவை (Healthcare)
26.    காப்பீட்டு திட்டங்கள் (Insurance schemes)
27.    மறுவாழ்வு (Rehabilitation)
28.    ஆய்வு மற்றும் மேம்பாடு (Research and development)
29.    பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு (Culture and recreation)
30.    விளையாட்டு செயல்பாடுகள் (Sporting activities)
*
 அத்தியாயம் 6
 வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுற்ற நபர்களுக்கான சிறப்பு வாசகங்கள் Special provisions for Persons with Benchmark Disabilities
31.    வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய குழந்தைகளுக்கு இலவச கல்வி (Free education for children with benchmark disabilities)
32.    உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு (Reservation in higher educational Institutions)
33.    இட ஒதுக்கீட்டிற்கான பதவிகளை இனம் காணுதல் (Identification of posts for reservation)
34.    இட ஒதுக்கீடு (Reservation)
35.    தனியார் துறையில் வேலையளிப்பவர்களை ஊக்குவித்தல் (Incentives to employers in private sector)
36.    சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் (Special employment exchange)
37.    சிறப்பு திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் (Special schemes and development programmes)
*
அத்தியாயம் 7
உயர்ஆதரவு தேவையுள்ள ஊனமுற்ற நபர்களுக்கான சிறப்பு வாசகங்கள் Special provisions for Persons with Disabilities (with High Support Needs)
38.    உயர்ஆதரவு தேவையுள்ள ஊனமுற்ற நபர்களுக்கான சிறப்பு ஏற்பாடு (Special provisions for persons with disabilities with high support)
*
 அத்தியாயம் 8
உரிய அரசின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் Duties and Responsibilities of appropriate Governments
39.    விழிப்புணர்வு பிரச்சாரம் (Awareness campaigns)
40.    அணுகுதல் (Accessibility)
41.    போக்குவரத்துக்கான அணுகுவசதி (Access to transport)
42.    தகவல் மற்றும் தொடர்பு தொழிற்நுட்பத்திற்கான அணுகுவசதி (Access to information and communication technology)
44.    அணுகுவசதிகளுக்கான அளவுகோள்களை கட்டாயமாகக் கடைபிடித்தல் (Mandatory observance of accessibility norms)
45.    தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளாகங்களை அணுகக்கூடிய வகையில் மாற்றியமைப்பதற்கான காலவரையறை மற்றும் அதற்கான நடவடிக்கை (Time limit for making existing infrastructure and premises accessible and action for that purpose)
46.    சேவை அளிப்பவர்கள் அணுகுவசதிகளை ஏற்படுத்துவதற்கான காலவரையறை (Time limt for accessibility by service providers)
47.    மனித வள மேம்பாடு (Human Resource Development)
48.    சமூக தணிக்கை (Social Audit)
*
அத்தியாயம் 9
ஊனமுற்றவர்களுக்கான நிறுவனங்கள் பதிவு மற்றும் அந்நிறுவனங்களுக்கான மானியம் Registration of Institutions for Persons with Disabilities and Grants to such Institutions
49.    உரிய அதிகார அமைப்பு (Competent authority)
50.    பதிவு (Registration)
51.    பதிவிற்கான விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் வழங்குதல் (Application and grant of certificate of registration)
52.    பதிவை ரத்து செய்தல் (Revocation of registration)
53.    மேல்முறையீடு (Appeal)
54.    மத்திய அல்லது மாநில அரசால் நிறுவப்பட்ட அல்லது பராமரிக்கும் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது (Act not to apply to Institutions established or maintained by Central or State Government)
*
அத்தியாயம் 10
குறிப்பிட்ட ஊனங்களுக்கு சான்றளித்தல் Certification of specified Disabilities
56.    குறிப்பிட்ட ஊனங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines for assesssment of spcified disabilities)
57.    சான்றளிக்கும் அதிகார அமைப்புகள் (Designation of certifying authorites)
58.    சான்றளிப்பிற்கான செயல்முறைகள் (Procedure for certification)
59.    சான்றளிக்கும் அதிகார அமைப்பின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு (Appeal against a decision of certifying authority)
*
அத்தியாயம் 11
 ஊனமுற்ற நபர்களுக்கான மத்திய மற்றும் மாநில ஆலோசனை வாரியங்கள் மற்றும் மாவட்ட அளவிலான குழு Central and State Advisory Boards on Disability and District Level Committee
60.    ஊனமுற்ற நபர்களுக்கான மத்திய ஆலோசனை வாரியம் அமைத்தல் (Constitution of Central Advisory Board on Disability)
61.    உறுப்பினர்களின் பணிகள் குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and conditions of Service of members)
62.    தகுதியிழப்பு (Disqualifications)
63.    உறுப்பினர் பதவி விலகல் (Vacation of seats by Members)
64.    ஊனமுற்ற நபர்களுக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டங்கள் (Meetings of the Central Advisoary Board on disability)
65.    ஊனமுற்ற நபர்களுக்கான மத்திய ஆலோசனை வாரிய செயல்பாடுகள் (Functions of Central Advisoary Board on disability)
66.    ஊனமுற்ற நபர்களுக்கான மாநில ஆலோசனை வாரியம் (State Advisory Board on disability)
67.    உறுப்பினர்களின் பணிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and conditions of service of Members)
68.    தகுதியிழப்பு (Disqualification)
69.    பதவிகள் காலியிடம் (Vacation of seats)
70.    ஊனமுற்ற நபர்களுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டங்கள் (Meetings of State Advisory Board on disability)
71.    ஊனமுற்ற நபர்களுக்கான மாநில ஆலோசனை வாரிய செயல்பாடுகள் (Functions of State Advisory Board on disability)
72.    ஊனமுற்ற நபர்களுக்கான மாவட்ட அளவிலான குழு (District-level Committee on disability)
73.    காலியிடங்கள் செயல்பாடுகளை செல்லாதவையாக ஆக்கக்கூடாது (Vacancies not to invalidate proceedings)
*
அத்தியாயம் 12
ஊனமுற்ற நபர்களுக்கான தலைமை ஆணையர் மற்றும் மாநில ஆணையர் Chief Commissioner and State Commissioner for Persons with Disabilities
74.    தலைமை ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமனம் (Appointment of Chief Commissioner and Commissioners)
75.    தலைமை ஆணையரின் பணிகள் (Functions of Chief Commissioner)
76.    தலைமை ஆணையரின் பரிந்துரையின் மீது உரிய அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகள் (Action of appropriate authorities on recommendation of Chief Commissioner)
77.    தலைமை ஆணையரின் அதிகாரங்கள் (Powers of Chief Commissioner)
78.    தலைமை ஆணையரின் வருடாந்திர மற்றும் சிறப்பு அறிக்கை (Annual and special reports by Chief Commissoner)
79.    மாநிலங்களில் மாநில ஆணையரை நியமித்தல் (Appointment of State Commioner in States)
80.    மாநில ஆணையரின் பணிகள் (Functions of State Commisoner)
81.    மாநில ஆணையரின் பரிந்துரையின் மீது உரிய அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகள் (Action by appropriate authorites on recommendation of State Commissioner)
82.    மாநில ஆணையரின் அதிகாரங்கள் (Powers of State Commissioner)
83.    மாநில ஆணையரின் வருடாந்திர மற்றும் சிறப்பு அறிக்கை (Annual and special reports by State Commissioner)
*
அத்தியாயம் 13
சிறப்பு நீதிமன்றம் Special Court
84.    சிறப்பு நீதிமன்றம் (Special Court)
85.    சிறப்பு பொது வழக்குரைஞர் (Special Public Prosecutor)
*
 அத்தியாயம் 14
ஊனமுற்ற நபர்களுக்கான தேசிய நிதியம் National Fund for Persons with Disabilities
86.    ஊனமுற்ற நபர்களுக்கான தேசிய நிதியம் (National Fund for persons with disabilites)
87.    கணக்கியல் மற்றும் தணிக்கை (Accounts and audit)
*
 அத்தியாயம் 15
ஊனமுற்ற நபர்களுக்கான மாநில நிதியம் State Fund for Persons with Disabilities
88.    ஊனமுற்ற நபர்களுக்கான மாநில நிதியம் (State Fund for persons with disabilities)
*
அத்தியாயம் 16
குற்றங்கள் மற்றும் தண்டனைகள் Offences and Penalties
89.    சட்டம் அல்லது விதிகள் அல்லது ஒழுங்குமுறை மீறலுக்கான தண்டனை  (Punishment for contravention of provisions of Act or rules or regulations made thereunder)
90.    நிறுவனங்களின் குற்றங்கள் (Offences by companies)
91.    வரையறுக்கப்பட்ட  அளவு ஊனமுடைய நபர்களுக்கு உரித்தான பயன்களை மோசடியாக பெறுபவர்களுக்கான தண்டனை (Punishment for fradulently availing any benefit meant for persons with benchmark disabilities)
92.    அட்டூழிய குற்றங்களுக்கான தண்டனை (Punishment for offences of atrocities)
93.    தகவல் தராமைக்கான தண்டனை (Punishment for failure to furnish information)
94.    உரிய அரசின் முன் அனுமதி பெறுதல் (Previous sanction of appropriate Government)
95.    மாற்று தண்டனைகள் (Alternative punishments)
*
அத்தியாயம் 17
இதரவகையன Miscellaneous
96.    பிறசட்டங்களின் செயல்பாடுகள் தடை செய்யப்படவில்லை (Application of other laws not barred)
97.    நன்நம்பிக்கையில் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை பாதுகாத்தல் (Protection of action taken in good faith)
98.    இடர்பாடுகளை நீக்கும் அதிகாரம் (Power to remove difficulties)
99.    படிவத்தை திருத்தும் அதிகாரம் (Power to amend Schedule)
100.    மத்திய அரசு விதிகளை இயற்றும் அதிகாரம் (Power of Central Government to make rules)
101.    மாநில அரசு விதிகளை இயற்றும் அதிகாரம் (Power of State Government to make rules)
102.    நீக்கம் மற்றும் சேமிப்பு (Repeal and savings)
*
அட்டவணை
103.    குறிப்பிட்ட ஊனம் (Specified Disability)
104.    அறிவுசார் குறைபாடென்பது, (intellectual disability) அறிவுசார்
105.    மன நடத்தை
106.    பல்வகை காரணங்களால் ஏற்பட்ட ஊனங்கள்
107.    ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனம் (multiple disabilities) (மேற்குறிப்பிட்ட குறைபாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை) என்பது செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வை குறைபாடுகள் இணைந்து தொடர்பு, வளர்ச்சி மற்றும் கல்வி கற்றலில் கடுமையான பிரச்சினைகளையுடைய நிலையிலிருக்கும் நபரை உள்ளடக்கியதாகும்.
108.    மத்திய அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் வேறு ஏதாவது குறைபாடு பிரிவுகள்.
*
கலைச்சொற்கள் (ஆங்கிலம் & தமிழ்) Glossary