பொற்கரங்கள் அரிமா சங்கமும், தாய்க்கரங்கள் அறக்கட்டலையும் இணைந்து நடத்தும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் விழா அழைப்பு, மற்றும் போட்டிகளுக்கான விரிவான அறிவிப்புகள்.

 பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் விழா அழைப்பு, மற்றும் போட்டிகளுக்கான
விரிவான அறிவிப்புகள்.
•       நால்: 02.12.2020, முதல் 06.12.2020வரை.
•       நேரம்: கீழே காண்க.
•       இடம்: ஜூம் வலையரங்கு.
•       கூட்டத்திற்கான தொடுப்பு:
https://us02web.zoom.us/j/88579914087?pwd=ODlvSEVvbVU5U1VSUVJQS2h0RzhhQT09
•       கூட்டத்திற்கான என்: 885 7991 4087
•       கடவு என்: 61220

பொற்கரங்களைக் கொண்டு, தாய்க்கரங்களின் அழைப்பு.
அழைக்கிறோம் வாங்க, அன்புடன் நாங்க.
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் விழா அழைப்பு அறிவிப்பு.
அன்புடயீர் வணக்கம்.
ஆண்டுதோரும் டிசம்பர் மாதம் 3ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள்
தினமாக அனுசரித்து வருவதை நீங்கள் அறிந்ததே. அதேபோல் இந்த பன்னாட்டு
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும். பொற்கரங்கள் அரிமா
சங்கமும், தாய்க்கரங்கள் அறக்கட்டலையும்   இணைந்து நடத்தும் பன்னாட்டு
மாற்றுத்திறனாளிகள் விழாவைக் குறித்தும் தாங்கள் அறிந்ததே. இந்த ஆண்டு
எதிர்வரும் டிசம்பர் 3 பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை
முன்னிட்டு.பொற்கரங்கள் அரிமாசங்கமும், தாய்க்கரங்கள் அறக்கட்டலையும்
இணைந்து. பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் விழாவை, வருகின்ற டிசம்பர் மாதம்
6ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று. பெரும் சான்றோர்களோடு, அரிமா மாவட்டம்
324A1 ஆளுனர் அவர்களது தலைமையில். ஜூம் இணயவெளி அரங்கில் மிக கோலாகலமாக
நடத்த திட்டமிடபட்டுள்ளது.
இந்த விழாவில் போற்றுதலுக்குரிய பார்வையற்ற ஆளுமைகளுக்கு விருதுகள்
வழங்கி கௌரவிக்கப்பட இருக்கின்றன.
மேலும் இந்த விழாவை முன்னிட்டு. டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல், டிசம்பர்
மாதம் 6ம் தேதிவரை  தொடர்ச்சியாக போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
என்பதை மகிழ்ச்சியோடு தெருவித்துக்கொள்கின்றோம். எனவே, அனைத்து பார்வை
மாற்றுத்திறனாளிகளும், கல்லூரி மாணவர்களும், எங்களை ஆதரிக்கும் நல்
உள்ளங்களும் மகிழ்ச்சியோடு வந்து, பெரும்திரலாக கலந்துக்கொண்டு, விழாவை
சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விழாவை  முன்னிட்டு நடத்தப்படவிருக்கும் பல்வேறு போட்டிகளில்
பார்வையற்றவர்கள் பெருந்திரலாக கலந்துக்கொண்டு. தங்களது திறமைகளை
பரைசாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து போட்டிகளின் வெற்றியாளர்களும் 06.12.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை
3மணி அளவில் நடைப்பெறவிருக்கும் நிறைவு விழாவில் அறிவிக்கப்படுவார்கள்.
அவர்களுக்காந பரிசுகள், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
“நமக்காக நாம் கொண்டாடும் நாள்”

போட்டிகளுக்கான
இடம், நாள், நேரம்.
போட்டிகளுக்கான விவரங்கள்
போட்டிகள் அனைத்தும் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூம் வலை அரங்கிளேயே நடைபெறும்.
பேச்சுப்போட்டி தமிழ்
நாள்: 02.12.2020
நேரம்: மாலை 05.00PM
பேச்சிப்போட்டி ஆங்கிலம்.
நால்: 03.12.2020
நேரம்: மாலை 0500PM
கவிதை போட்டி.
நால்: 04.12.2020
நேரம்: மாலை 0500PM
பாட்டுப்போட்டி.
நால்: 05.12.2020
நேரம்: மாலை 0500PM
வினாடிவினா.
நாள்: 06.12.2020
நேரம்: காலை 10.00AM
அனைத்து போட்டிகளுக்கும் முன்பதிவு அவசியம்.
ஒவ்வொரு போட்டிகளுக்கான தலைப்புகளும், பதிவு விவரங்களும் அடுத்தடுத்த
அறிவிப்பாக விரைவில், தொடற்சியாக வெளியிடப்படும்.
பங்கேற்பது உங்கள் கடமை.
பரிசு மழை எங்கள் கடமை.
 மேலதிக விபரங்களுக்கு
•       முனைவர் நதியாசிவா: 9585638324
• அரங்க ராஜா: 9940393855.
அழைக்கிறோம் வாங்க. அன்புடன் நாங்க
முடிந்த வரை பகிரவும்