முகப்பு

எழுச்சிமிகு ஆண்டு விழா அழைப்பிதழ்


ஆக்கபூர்வ கருத்தரங்கிற்கும் ஆர்ப்பரிக்கும் விழாவிற்கும் அழைக்கிறது, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் (CSGAB)

வரலாற்றில் ஓர் புதுமையாய், வாழும் பார்வையற்றோருக்கு வழிகாட்டும் நோக்கில், பார்வையற்றோர் வளர்ச்சியின் எதிர்கால நிலைஎன்ற கருத்தரங்கோடு தொடங்குகிறது,  39ஆஆம் ஆண்டுவிழா.

நாள் – மார்ச் 10 2019 ஞாயிற்றுக்கிழமை;
இடம் – DG வைஷ்னவா கல்லூரி, துவாரகாதாஸ் அரங்கம்,
அரும்பாக்கம் சென்னை - 600 106. 

graphic invitation first page
 நிகழ்ச்சி நிரல்:

மாலை 4 மணி: ஆண்டு விழா,
வரவேற்புரை – பேரா. (ஓய்வு) M. உத்திராபதி M.A.,M.Phil.,B.Ed.,
சங்கப் பொருளாளர்

ஆண்டறிக்கை
திரு. A. மணிக்கண்ணன் M.A.,B.Ed.,
பொதுச்செயலாளர்

தலைமை உரை
திரு. V. முத்துசாமி M.A.,B.Ed.,
தலைவர்

39ஆவது ஆண்டு விழா மலர் மற்றும்
கருத்தரங்கு மலர் வெளியிடுபவர்
மதிப்பிற்குரிய நீதியரசர் (ஓய்வு) S. பாஸ்கரன்

நன்கொடையாளர்களின் வாழ்த்துரை

மேடையில் வீட்டிருக்கும் பிற அழைப்பாளர்களுடன் இணைந்து
சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்குவார்.

நன்றி உரை -
திருமதி. R. விஜையலட்சுமி M.A.,B.Ed.
துணைத்தலைவர் மகளிர்ப் பிரிவு

நிகழ்ச்சி தொகுப்பு
திரு. R. ராஜா M.A.,M.Ed.,
துணைத்தலைவர் பொது

39ஆம் ஆண்டு விழாவிற்கு உங்களை வரவேற்பதில்
பெருமிதம் அடைகிறோம்.


தன்னார்வலர்கள், சங்க உறுப்பினர்கள்,
வாசிப்பாளர்கள் மற்றும் ஏனைய ஆன்றோர் பெருமக்கள்
 அனைவரையும் வரவேற்கிறோம்.

திரு. U.மகேந்திரன் M.A.,M.Phil.

graphic invitation 2nd page
 காலை 8 மணி: பெயர்ப்பதிவு மற்றும் காலை உணவு.

காலை 9 மணி: நிகழ்வுகள் துவக்கம்.
சிறப்பு விருந்தினர் – மதிப்பிற்குரிய நீதியரசர் (ஓய்வு) S. பாஸ்கரன் உயர்நீதிமன்றம் சென்னை.
சிறப்பு அழைப்பாளர் – திரு. கார்த்திகைச்செல்வன் - நிர்வாக ஆசிரியர் புதிய தலைமுறை.
டாக்டர் திரு. K.S. பாபை – செயலர் மீனாட்சி பொறியியல் கல்லூரி
கோடம்பாக்கம் சென்னை 600024.
LN. டாக்டர் G. மணிலால் – தலைவர் உலக சமாதானக்குழு

துவக்க உரை:
டாக்டர்  V.P. மாதேஸ்வரன்
பேராசிரியர் – கல்வி மேலாண்மைத்துறை சென்னை பல்கலைக்கழகம்.

பேராசிரியர் அனில் K. அனேஜா
துணைத்தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் சம்மேளனம்.

வாழ்த்துரை:
சங்க(CSGAB) நிறுவனர்,
திரு. A. பத்மராஜ் M.A.,M.Phil.
திரு. S. இராஜேந்திரன் M.A.,B.Ed.,
திரு. P. பொன்முடி M.A.,M.Phil.

வெவ்வேறு தலைப்புகளில் ஐந்து அமர்வுகள்
காலை 9.30 மணிக்குத் துவங்கும்.
வாழ்த்துரை
திரு. A.C. வெங்கட கிருஷ்ணன்
தலைமை நிர்வாகம்  D.G. வைஷ்னவா கல்லூரி,, சென்னை - 600 106.
Ln. பாலமுரலி - சன் ஃபெசலிட்டி சர்வீசஸ்
திருமதி. சௌமியா ராமசுப்பிரமணியம் – பொதுச்செயலாளர்
தர்ஷினி வாசிப்பாளர் மையம்
Ln. பத்மாவதி ஆனந்த்த்  - சமூக சேவகர்
திரு. சிவக்குமார் M.C.A., - சமூக செயல்பாட்டாளர்.
தொழிலதிபர் லிந்தரல் ஆர்கானிக்ஸ்
விற்பனையாளர், சோகோ கார்ப்பரேஷன்.

ரேடியோ சிட்டி பண்பலையின் பிரபல அறிவிப்பாலரான லவ் குரு அவர்கள், இசை நிகழ்ச்சியைத் துவக்கி வைக்கிறார்.

பிற்பகல் 2 மணிக்கு,
கவிக்குயில் ராஜதுரை அவர்களின் இன்னிசை கச்சேரி நடைபெறும்.

இந்த அரசுக்கும், அவனிக்கும் நம் ஒற்றுமையைப் பறைசாற்ற, அணியமாகுங்கள்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment