கர்ண வித்யா தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான திறன் வளர் பயிற்சியை நடத்தி வருகிறது.
இதில் குறிப்பாக Hr executive, data analyst, computer instructor, accessibility tester and customer supports போன்ற பதவிகளுக்கான பயிற்சியை வழங்கி அதில் சிறப்பாக செயல்படுபவர்களை பணியில் அமர்த்துகிறது.
இந்தப் பயிற்சியானது அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயின்று பணியில் அமர்ந்த நண்பர்களின் சில துளிகள். மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்
விவேக் 7092877688
இ-மெய்ல் kvf.mobilizer@gmail.com
Venue;
karna vidya foundation
rr tower
3 thiruvika industrial estate
Guindy
chennai-32.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment