முகப்பு

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும், மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான இரண்டாவது கருத்தரங்கு:


8 ஆகஸ்ட், 2020
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் லோகோ
மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்:

அன்புடையீர் வணக்கம்!
மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்குகிறார்கள் திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்.
இடம்: ஜூம் அரங்கம்.
நாள்: இன்று ஆகஸ்ட் 8 2020 சனிக்கிழமை.
நேரம்: காலை 11 மணி.
Meeting link:
https://us02web.zoom.us/j/89178030732

Meeting ID: 891 7803 0732

யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public

நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை: திருமதி. V. விசித்ரா
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

சிறப்பு அழைப்பாளர்கள் உரை:
திரு. ரவிச்சந்திரன்
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் அவர்கள்
திருச்சி மாவட்டம்.

திரு. சரவணக்குமார்
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் அவர்கள்
சிவகங்கை மாவட்டம்.

கேள்வி நேரம் ஒருங்கிணைப்பு: திரு. M. ஜெயபாண்டி
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

நன்றி உரை: திரு. D. விஜை ஆனந்த்
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

நிகழ்ச்சி தொகுப்பு: திரு. S. சுரேஷ்குமார்
துணைத்தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

பங்கேற்றுப் பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

இணைந்து வழங்குவோர், சவால்முரசு
குறிப்பு: தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அனைவருக்கும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment