பார்வையற்றோர் ATM, Net Banking, cheque book, Loan வசதிகளைப் பெற
இயலுமா? வங்கி கடன்களில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளதா?இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள ,
19.06.2020 இன்று நண்பகல் 12.15 மணி அளவில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால், பார்வையற்றோருக்கான வங்கி சேவைகள் என்ற தலைப்பில்
நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறு
ஏஐசிஎஃப் பியின் அலுவலகம் |
(All India Confederation of the Blind)
இணைய வெளி கருத்தரங்கம்
குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
நாள் : 19.06.2020 வெள்ளிக்கிழமை.
நேரம் : நண்பகல் 12.15 மணி.
தலைப்பு : பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கி சேவைகள்.
சிறப்பு அழைப்பாளர் : திரு. V. கிருஷ்ணமூர்த்தி, மூத்த மேலாளர் (Senior
Manager), கெனரா வங்கி. பொதுச்செயலாளர், பார்வையற்றோர் வங்கிப் பணியாளர்
நலச் சங்கம் (VIBEWA).
இணைவதற்கான ஜூம் தொடுப்பு :
https://us02web.zoom.us/j/85681239344
Meeting ID: 856 8123 9344
மேலதிக விவரங்களுக்கு
மு. முத்துச்செல்வி
துணைத்தலைவர்
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
செல்பேசி : 9600116996
மின்னஞ்சல் : muthump2007@gmail.com
அனைவரும் வருக!
நன்றி.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment