05 ஆகஸ்ட், 2020
மரபணு ஆலோசனை என்றால் என்ன?
மரபுவழி தோன்றும் பார்வை குறைபாட்டினை தடுக்க இயலுமா?
எவ்வகை உறவுமுறை திருமணங்கள் பார்வை பாதிப்பை ஏற்படுத்துகின்றன?
பார்வை குறைபாடு உடையவர்களும், உறவுமுறையில் திருமணம் செய்துகொள்பவர்களும் மேற்கொள்ளவேண்டிய மரபணு பரிசோதனைகள் எவை?
பார்வை குறைபாட்டினை ஏற்படுத்தும் இதர காரணிகள் எவை?
இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வாருங்கள் ஜூம் அரங்கிற்கு.
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு
(All India Confederation of the Blind)
மரபணு ஆலோசனை (Genetic Counseling)
இணைய வெளி கருத்தரங்கம்
குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
நாள் : 05.08.2020 புதன் கிழமை.
நேரம் : காலை 11.30 மணி.
தலைமை உரை(Presidential Address) :
திரு. A.K. மித்தல் (Mr. A.K. Mittal) தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (President, AICB). பொதுச்செயலாளர் (Secretary General, World Blind Union).
சிறப்பு அழைப்பாளர்கள் (Special Guests) :
Dr. S. ஸ்ரீப்ரியா அவர்கள். முதன்மை விஞ்ஞானி மற்றும் இணைப் பேராசிரியர் மரபணு துறை சங்கர நேத்ராலயா (Dr S Sripriya,Principal Scientist, Associate Professor, SNONGC department of Genetics and Molecular Biology Vision Research Foundation. Sankara Nethralaya, Chennai.
Dr. வசந்த கௌரி, கண் மருத்துவர், சென்னை. (Dr Vasantha Gowri MBBS . DO, FICO (UK) Consultant Ophthalmic Surgeon. Director, Aadithya eye care and Jupiter Hospital, Perambur, Chennai).
Meeting Link :
https://us02web.zoom.us/j/86901153476?pwd=QmJnVWNhNUxYMjdKMU85NzdONmw3Zz09Meeting ID: 869 0115 3476
Passcode: 650521.
அரங்கில் இணைய இயலாதவர்கள் யூட்டூபில் நிகழ்வைக் காணலாம்.
https://www.youtube.com/channel/UCXIge-1IQ9jMbErimdLTHnwஒருங்கிணைப்பாளர் :
மு. முத்துச்செல்வி
துணைத்தலைவர்
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
செல்பேசி : 9600116996
நன்றி.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment