முகப்பு

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் ஆசிரியர்தின விழா அழைப்பிதழ்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும்  ஆசிரியர் தின விழா:   நம்மைச் செதுக்கிய சிற்பிகளுக்கு நாம் நன்றி பகரும் மேடை: இடம்: ஜூம் அரங்கம். நாள்: 6 செப்டம்பர் 2020 ஞாயிற்றுக்கிழமை: நேரம்: மாலை 6 மணி: Meeting link: https://us02web.zoom.us/j/88507507045 Meeting ID: 885 0750 7045 யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
 நிகழ்ச்சி நிரல்: தமிழ்த்தாய் வாழ்த்து. வரவேற்புரை: திரு. S. பாஸ்கர், துணைவிடுதிக் காப்பாளர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி புதுக்கோட்டை; செயற்குழு உறுப்பினர் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். தலைமை மற்றும் அறிமுக உரை: [செல்வி. U. சித்ரா, பட்டதாரி ஆசிரியர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லி; தலைவர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.   சிறப்புரை: 1. திரு. தங்கராஜ் S.S.L.C P.E.T உடற்கல்வி ஆசிரியர், (ஓய்வு) I.E.L.C பார்வையற்றோருக்கான பள்ளி பர்கூர்.  2. திரு. R. டோமினிக் S.S.L.c பிரெயில் பயிற்றுநர், (ஓய்வு) புனித லூயிஸ் பார்வையற்றோருக்கான பள்ளி அடையாறு.
 செல்வி. D. புஷ்பம் M.A.M.Ed ஆசிரியர், (ஓய்வு) C.S.I பார்வையற்றோருக்கான பள்ளி பாளையங்கோட்டை.  3. திருமதி. சரோஜா ஸ்ரீனிவாசன் M.A.B.Ed S.D.t.B முதுகலை ஆசிரியர், (ஓய்வு) சிறுமலர் பார்வையற்றோருக்கான பள்ளி சென்னை.  4. திருமதி. G. விஜேக்குமாரி M.A. B.Ed M.Phil S.D.T.B முதல்வர், (ஓய்வு) பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளி பூவிருந்தவல்லி.  5. திருமதி. R. சாந்தி M.A.M.Ed M.Phil S.D.T.B முதுகலை ஆசிரியர், (ஓய்வு) பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளி பூவிருந்தவல்லி.  6. திருமதி. N. ரோகினி M.A.B.Ed உடற்கல்வி ஆசிரியர், (ஓய்வு) பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளி தஞ்சாவூர்.  7. திருமதி. T. விஜயலட்சுமி M.SC M.Ed S.D.T.B பட்டதாரி ஆசிரியர் (ஓய்வு) பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளி திருச்சி.  8. திரு. K. சங்கர் M.Sc M.Ed M.Phil உதவித் தலைமை ஆசிரியர் தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி மதுரை.
 9. திருமதி. R. மரியஜெஸி DT.Ed J.D.T.B இடைநிலை ஆசிரியர் செயின்ட் ஜோசப் பார்வையற்றோருக்கான பள்ளி மதுரை.  10. திரு. M. சரவணக்குமார் B.A. B.Ed S.E சிறப்பாசிரியர் உள்ளடங்கிய கல்வித் திட்டம் மதுரை.  11. திருமதி. D. ஜூடி பிரமிலா B.Sc B.Ed P.G. P.S.E பட்டதாரி ஆசிரியர் மேலக்கால் அரசுப்பள்ளி மதுரை.  பேச்சுப் போட்டிகளுக்கான பரிசுகள் அறிவிப்பு: திரு. கா. செல்வம் கணிதப் பட்டதாரி ஆசிரியர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளி ஈரோடு, செயலர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். நன்றி உரை: திரு. V. சுப்பிரமணியன் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி, பொருளாளர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். நிகழ்ச்சி தொகுப்பு: திரு. S. சுரேஷ்குமார் பட்டதாரி ஆசிரியர் பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளி தஞ்சாவூர், துணைத்தலைவர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் திரு.
 திரு. ப. சரவணமணிகண்டன் பட்டதாரி ஆசிரியர் பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளி பூவிருந்தவல்லி, இணைச்செயலர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.  இணைந்து வழங்குவோர்: சவால்முரசு: நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.   எழுத்தறிவித்தோரை ஏத்திடுவோம் வாரீர்!
அழைப்பிதழைப் பதிவிறக்க
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

1 comment:

  1. சிறந்த முயற்சி மேலும் வளர்ச்சி பெறவும் வாழ்த்துகள்

    ReplyDelete